iCOM SiKARAM

நீங்களும் iCOM Partner ஆகலாம்!

தனித்து முன்னேறுவது வளர்ச்சி; இணைந்து முன்னேறுவதே வெற்றி!
ஒருங்கிணைந்த மேலாண்மை மூலம் சிகரத்தை எட்டுவோம்.

இப்போதே இணையுங்கள் மேலும் அறிய

iCOM SiKARAM-க்கு உங்களை வரவேற்கிறோம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நமது iCOM SiKARAM அளிக்கும் மதிப்புமிக்க சேவைகளான Property Management, Loans, Branding & Marketing மூலம் ஒருங்கிணைந்து வருமானம் பெற உங்களை அழைக்கிறோம்.

500+

Active Partners

38

Districts Covered

1000+

Happy Clients

Unlimited

Income Potential

சிகரத்தின் சிறப்பம்சங்கள்

Professional Identity

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பார்ட்னராக உங்கள் தொழிலைத் தொடங்கலாம்.

Multi-Stream Income

சொத்து மேலாண்மை, லோன் மற்றும் மார்க்கெட்டிங் என பல வழிகளில் வருமானம் ஈட்டலாம்.

System Integrity

நேர்மையான மற்றும் வெளிப்படையான கணக்கீடு மற்றும் வருமானப் பகிர்வு முறை.